thedugindren

nimmathiyaai urangi kondirundha அழ்க்கடலை,
un azhagana பாதகளால் அன்பாய்,
nee ஸ்பரிசித்து சென்றதால்,
urakam IZHANTHA kadal
un anpana ஸ்பரிஸத்தால்,
thannai மறந்து,
unமேல் kaadhal kondathu போலும்,
அதனால்,தான் என்னாவோ!
ange வருபவர்களின் paathangalai ellam
Urchaakam பொங்கும் alaiyaai vanthu
thoddu பார்க்கின்றது;
வந்திருப்பது neeயா enru!
vanthathu
neeயில்லை enru உணர்ந்ததும்;
சோகமே uruvaai thirumpi சென்றது,
meendum
unனை kaana mudiyavillaye
enru....

yugam யுகமானாலும் un முகம்,
paarkaamal ooyathu intha அலை;
Written : பி.திருமால் (24-May-19, 7:00 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே