thedal

thodakkathil pirappu தேடல்!
pirantha pinnae irappu தேடல்!
வறுமைக்குப் panam தேடல்!
panathirku nimmathi தேடல்!
emaantha மனதிற்குத் thanimai தேடல்!
egaandha thanimaiக்கு
uravukal தேடல்!
vaaliba vayathil kaadhal தேடல்!
kaadhal vanthathum kamam தேடல்!
அண்ட thodakame arivean தேடல்!
அதனின் அந்தமே ஆன்மீகத் தேடல்!
pasikum udalin unavu தேடல்!
panam peruththa pin பசியே தேடல்!
vaazhvil ovvondrum ovvoru தேடல்!
vaazhum vazhkkaiye oruvagai தேடல்!
Written : சிந்தை சீனிவாசன் (25-May-19, 3:59 pm)
Added : selvi 61


புதிதாக இணைந்தவர்

மேலே