thukkam

எங்களை,
thavikka
vittu போய்ட்டியே,
aluthukontae
இறந்துப்போனவரின்
மோதிரத்தை
கழற்றிக்கொண்டிருந்தார்கள்,

yenai vittuப்போறியே
enru modhiram patriya viral
aluthathai ivargal
kedka mutiyamal
PONATHAY thukkam.
Written : சபீரம் சபீரா (26-May-19, 9:30 am)
Added : sabeeramsabeera


புதிதாக இணைந்தவர்

மேலே