kaadu kaappom vaa

kaasu thediye kalaiththa manithaa
kaadu seivom வா!
masu yeriya ulakinaik konjam
மாற்றியமைப்போம் வா!

thoosu niraintha காற்றினைச் salithu
Thuimai seivom வா! - naam
THOOKI erinthidum விதைகளையெல்லாம்
துளிர்த்திடச் seivom வா!

varandu kidakkum VANAங்களையெல்லாம்
valamaai maatrida வா!
irandu marangalai இழந்தோமென்றால்
irupathaai natuvom வா!

தூறல்கள் sinthum megathai izhukka
தூண்டில்கள் seivom வா!
மீறல்கள் illaa விதிமுறை vaguththu
மீட்போம் iyarkaiyai வா!

VANA uyirgalin வாழ்விடம் kaakka
vagai seivom வா!
vaniga nokkil VANAம் azhikkum
vanjakam எதிர்ப்போம் வா!

thanimaram தோப்பாய் aavathu illai
அணிசேர்ந்திட nee வா!
inivarum thalaimurai நமையே பழிக்கும்
இருப்பதைக் kaappom வா!

- nilavai paarthiban
Written : நிலவை பார்த்திபன் (26-May-19, 11:55 pm)
Added : Parthiban


புதிதாக இணைந்தவர்

மேலே