thaalaattu

azhage arputhame aganda தீபப்பெரும் vilake
aazhiyil kandedutha arithana கற்சிலையே

ippiraviyil enakku vaitha இன்பந்தரும் ஏந்தலே
eetilla ezil venthe enனருமை sithirame

uravukku PAALAMANA uruthiyana காசரையே
ஊற்றுப்போல் yennaalum vaatam pokkum தண்ணீரே

எல்லையின்றி இன்பந்தந்த எம்குலத்தின் பொற்குடமே
ஏழிசையின் பிறப்பிடமே en ithaya ஒத்தடமே

ஐராவத alagaiyae alli vantha அருட்கொடையே
oppatra உயிர்த்துடிப்பே oiyara அணிவகுப்பே

ஓரேழு பிறவியிலேயும் oongi ninra ilakaname
ஒளடதமாயாகியே அன்னைக்குதவிய செம்பொன்னே.
--- நன்னாடன்.
Written : நன்னாடன் (27-May-19, 7:37 am)


புதிதாக இணைந்தவர்

மேலே