sila nerangalil

thottiyil
irundha meen
நெகிழிப்பையில்
அடைபட்டிருந்த
மீனைப்பார்த்து
பரிதாபப்பட்டது ..
kadal meenகள்
ithan ninaivil
வரவில்லையோ ஏனோ?
Written : வருண் மகிழன் (28-May-19, 3:24 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே