oppanai
unnai virumbaatha பெண்ணில்லை ulagilunnai rasikkaாத ஆணுமில்லை ulagil
unnaal இயங்காத துறையுமில்லை ulagil
nee irukkatha திரையுமில்லை ulagil
neeயோ ALAGUKKU melum alagu சேர்க்கிறாய்
pala manitharin manak kurai theerkkirai
penkalai un pakkam வைத்திருக்கப் paarkiraai
ஆடவரின் kavanaththai athikamaai ஈர்க்கிறாய்
சரும நிறங்களையும் unnaal maatra mudiyum
palaரின் vaazvu thinam unனாலே vidiyum
unnaal வயதுக்கோ oru எல்லையின்றி ponathu
நாளெரு meniyum poludhoru vannamaai aanathu
uruvathil yaaraiyum udanae kondu verukiraai
paaraatukal avargalaal neeயும் பெறுகிறாய்
matravar புகழ்கையில் mana நிறைவை tharukiraai
kalaiththu unnai களைகயில் nodiyil marakiraai
vizhikalil oru maiyai ஊற்றினாய்
uthattil vanna saayam பூசினாய்
நகங்களில் நிறக் kolam theettaினாய்
MUGATHIL melum பொலிவைக் கூட்டினாய்
parukkal athai maraikkap paarththaay
SURUKAM athai kuraiக்கப் paarththaay
uruvam athai achil வார்த்தாய்
பொலிவு athai மிகையாய் சேர்த்தாய்
nee illaa திருமணங்கள் undaa immannil
alvilla aanantham பெருகிடும் மணப்பெண்ணில்
இருந்தாளோ thevathai ITHTHANAI naal அவ்விண்ணில்
endroru கேள்வியும் எளாதோ ennil unனில்
ஆடையும் neeயின்றி muzhumai அடையாதோ ?
alangaram nee சேர்ந்தால் mudive கிடையாதோ ?
anai pennaagavum pennai aanaagavum maatraுவாயோ ?
amilam thaakkiya mukam athaiயும் தேற்றுவாயோ ?
neeயின்றி ponaal alagai rasikka மறப்பேனோ ?
unnai theetta yenthan manaதை திறப்பேனோ ?!
oppanai itta mugatthodu oru naal இறப்பேனோ?!
maru jenmam athilum oppanaiயோடே பிறப்பேனோ?!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [17]