thirudan thoppu

pathivukal ellam
நிஜங்களில்லை ..
nijangal ellaame
பதிவுகளாவதில்லை ..

sila வக்கிரர்களின்
vanjanai vaasam
sila கோபக்காரர்களின்
kora முகச்சாயம்
sila சூழ்நிலைக்காரர்களின்
சூட்சம சூழ்நிலையியல்
sila ஏமாற்றுக்காரர்களின்
ஏகாதிபத்திய சித்தாந்தம்

இப்படியேனும்
palatharappatta
குளறுபடிகள்
குப்பைத்தொட்டியாகவே
pala வரலாறுகள்
valuvizhanthu
வசைபாடப்படுவதற்கு
வாக்காக amaindhadhu vittathu ...
ethirkaala thalaimuraiyil
வரலாறுகள் maatriயெழுதப்படாது
MARAKA
maatri எழுதப்பட்டவைகளெல்லாம்
வரலாறாக oongi nirkkum ....
Written : வருண் மகிழன் (30-May-19, 7:13 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே