paatti sonna kathai

sinna vayathil baattiyidam kathai கேட்பதில் kollai AARAVAM enkalukku. paattiyin kathaiகளின், rasaக்கள் varuvargal. ராணிகள் varuvargal. elavarasan varuvan. elavarasi varuvaal. மந்திரவாதிகள் varuvargal. sinkam puligal kooda varum. avvappothu “உச்சா” varuthu ena பாதிலே oodip போகும்படியான பேய்க்kathaiகளையும் paatti sollum.

engaludaiyathu periya kudumbam. antha kaalatthileye eunthu kuzhanthaigal petraval paatti. athil oruvar thavira matravar pakkaththu pakkaththu veettil vasiththu வருவதால், paattiயைச் sutri பேரன்கள் naangal niraiya iruppom. paattiyin மகன்கள், enaது appa udpata anaivarukkum piranthavargal an kuzhanthaigal ena்பதால் paatti meethu enkalukkuம், engal meethu paattiக்கும் thani வாஞ்சை.

இரவானதும் naangal அனைvarum avaravar veedugalil undu vida்டு, baattiyidam kathaiகேட்கக் குழுமி viduvom. kathai kachari thuvangum.

“paatti..paatti kathai sollaுங்க.” ena்று கேட்டால், paatti mudhalil பிகு seiyum.

“நேரங்கெட்ட nerathula ena்ன Kadha venti கெடக்கு...? ppoi தூங்குங்கடா, பொசகெட்ட பயலுவளா...” ena்று sollum.

andru naangal thotarnthu நச்சரித்ததால், “செரி.. செரி உக்காருங்க. paatti Kadha sollumபோது, yarum 'குறுக்கால மறுக்கால' பேசக்koodaாது... ஆமா, appuram enthaிச்சி ppoiடுவேன்.”

“பேசமாட்டோம் paatti. nee kathai sollaு.” ena்று sonna பின்thaan, paatti kathai solla aarambikkum.

paatti entha kathai sonnaாலும் சரி, adhanul oru neeதி irukkum. antha neeதி ena்னவென்று sariyaaga சொல்பவர்களுக்கு 'எட்டணா' nichayam.

“செரி, பேராண்டிகளா naan Kadha solren கேளுங்க..”

“oru oorla oru rasaவாம்.”

“paatti innaikkuம் rasa kathaiயா.? நேத்துத்தான rasa Kadha sonna, innaikku vera Kadha sollaு paatti.”

“vera kathaiயா, ena்ன kathaiய சொல்றது.?” ena்று மோட்டுவளையை veRiththa paatti, “செரி பேராண்டிகளா, naan innaikku rasa koodaவே இருப்பாரே thalabathi AVARU kathaiயச் solren.” ena்று paatti kathai solla thuvangiyadhu.

“Kadhaம்ப naattu rasaவுக்குத் thannaோட thalabathiய நெனைச்சு ore கவல, thalabathi eppo paartthaalum கோவப்பட்டுட்டே இருக்காரே, பொதுமக்கள் kitta MOSAMA நடந்துக்குறாரே, avar yeppati திருத்துறதுன்னு நெனைச்சு. avara oru சாமியாருkitta konja naal இருந்துட்டுவான்னு அனுப்பிச்சுவச்சாரு.”

"rasa சொல்றாரேன்னு thalabathi antha சாமியாரு veettula Poii தங்குனாரு."

"antha சாமியாரு veettula, அvarum, avaraோட சீடபிள்ளைக mattumae தங்கிருந்தாங்க. ஆனா, vanthu தங்குன thalabathiய yarum sariyaa கவனிச்சுக்கல. சாமியாரோட சீடபிள்ளைங்க kooda thalabathiய mathikkaல."

“thalabathi poruththu, poruththu பார்த்தாரு. orunaal, நேராவே சாமியாருkitta ppoi kettaru.

“naan evvalavu periya aalu theriyumaa.? intha நாட்டோட thalabathi naanu. ena்னையவே neeங்க mathikka மாட்டேங்கிறீங்கனு கோபமா kettaru.”

“athuக்கு antha சாமியாரு, thalabathiயாரே, ungalai vida வீரத்துல kuraincha oruத்தன neeங்க மதிப்பிங்களானு.? kettaru."

“இல்ல naan அவங்கள நாயா kooda mathikka மாட்டேன்னு sonnaாரு thalabathi.”

athu maathiri thaan naankalum. அதனாலthaan, naanga ungala mathikkaலனு sonnaாரு சாமியாரு..." ena்று sollaிvida்டு konjaம் idaiveli vida்ட paatti, yengalaik kankalaal நோட்டம் vida்டபடி... "இத kettu வானத்துக்கும், boomikum kuthikka ஆரமிச்சுட்டாரு thalabathi. kevalam சாமியாருங்க neeங்க. ena்ன vida ungalaுக்கு veeram அதிகமா.? சண்டைல ethtnai பேத்த வெட்டிக்கொன்னவன் theriyumaa naanனு kannu sivakka kettaru thalabathi."

"athuக்கு சாமியாரு சிரிச்சுட்டே sonnaாரு... அடுத்தவங்கள செயிக்கிரதுல ena்ன இருக்கு.? thanna செயிக்கிறது thaan veeram. உலKadha்துல அடுத்தவன செயிச்சவங்க niraiyaப்பேர் irukkanga. thannaை செயிச்சவங்க ethtnai பேரு.? unmaiya sollaுங்க neeங்க ungala செயிச்சிட்டிங்களானு.? kettaru சாமியாரு.”

thalabathi amaithiya நின்னாரு, சாமியாரு MARUPADIYUM சிரிச்சுட்டே,

“unga kitta manasu adakkam இருக்கா.? neeங்க நெனைன்னா நெனைக்கவும், மறன்னா maRakkavum unga manasu unga பேச்ச கேக்குதா...? ungalaால கோவத்த kooda adaka mudiyala. ஆனா, சாமியாருங்க naanga ullaththai செயிச்சவங்க. ippo sollaுங்க ethu veeramன்னு...? kettaru.”

thalabathi thabbai unarndhu தலகுனிஞ்சு நின்னாரு...!

“பேராண்டிகளா, kathai கேட்டிங்கள்ள. intha Kadhaல irukura neeதி ena்னன்னு kettuச்சு paatti.”

naanga amaithiyaக irunthom. thideerena engal teacher andru sollaித் thantha குறள் ninaivukku vanthathu enaக்கு.

“paatti enaக்குத் தெரியுமே” naan படக்கெனத் துள்ளியெழுந்தேன்.

“அப்படியா yenga sollaு... பாப்போம்.”

“ஐந்தவித்thaan aatral அகல்விசும்பு ளார்கோமான்
inthaிரனே சாலுங் கரி”

“ஏலேய்.. ena்னது இது.?”

“திருக்குறளு” paatti..”

“பொருள் theriyumaaய்யா உனக்கு.?

“தெரியுமே..”

“yenga sollaு பாப்போம்..”

“புலன்களை adaka mutiyamal vazhi தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் saanraga inthaிரன் விளங்கி, aimpulangalaal yerpadum ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் kondavargalin aatralai எடுத்துக்காட்டுகிறான்.” ena naan koora...

"ena் rasa" ena paatti ena்னை vaari எடுத்து, uchchanthalaiyil muththamiddu appozhudhe எட்டணாவை koduthathu. antha எட்டணாவில் vaangiya தேன்மிட்டாயின் இனிமையும், paattiyin pokkaivoy sirippum intrum ena் manathil பசுமையாய்...
Written : அருள்.ஜெ (3-Jun-19, 8:04 am)
Added : Kavingan Arul


புதிதாக இணைந்தவர்

மேலே