pothai naarkaali

saathi illai என்பான்!
saathi paarthu nirga
வைப்பான்!

thondan theivam என்பான்!
pillaiக்கே padavi
கொடுப்பான்!

ezhmayil valarnthen என்பான்!
soththu intro kodi
கணக்கில்!

thamizhe uyir என்பான்!
avan pillai inthai
வகுப்பில்!

oozhal azippEn என்பான்!
avan mele நிலுவை
வழக்கு!

madhuvai ஒழிப்பேன் என்பான்!
mathu ஆலை பிணாமி
பேரில்!

naadi thudippu என்பான்!
naaney makkalaal என்பான்!
naadakam pala நடிப்பான்!
நயமிகு vaarthai சொல்வான்!

throgam thoovi செல்வான்!
vanjaga நஞ்சிறைப்பான்!
suyanala uram தெளிப்பான்!
பாவத்தைப் பணமாக
aruvatai செய்வான்!

itthanaiyum செய்தவனே,
சனத்தைப்
பித்தனாவும் மாற்றுவிப்பான்!

ellaame
unaai ataiya தான்!

சிவப்புக் கம்பளத்தில்
சிரிக்கின்றாயே!

unaai ataiya தான்!

amarvu mattumae avan!
ஆட்டுவிப்பவள் நீ!

pothai தான்!
நிசமாகவே நீயொரு pothai தான்!

naarkaali enkira nanju pothai!
Written : சிந்தை சீனிவாசன் (5-Jun-19, 7:31 pm)
Added : selvi 61


புதிதாக இணைந்தவர்

மேலே