nilavum avalum

நீலவான திரையரங்கு athil
வெண்முகில்தான் muutiya திரையாம்
திரைவிலக்கி kaattiyathu dhan
alagu mukathai dhanனொளி veesi paalnila
aval varukaiku kaaththiruntha என்னுளத்தில்
nilavin ezil mukam inbam பொங்கிட seithida
manathil aval mukam நிலவாய்த்தெரிந்தது
kaadhal KANAVAY …… avalum வந்தாள் அவ்வளவில்
antha nilavo then mannil இறங்கியது endrenni
antha nilavai pidithen அணைத்தேன் MUTHAMITTEN
vaan nilave ival endrenni
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jun-19, 10:31 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே