iyarkai

poorana pournami nilavoliyil
நதிக்கரையில் ooraththil naan
நதிக்கரையில் மணலெல்லாம் வெள்ளியானது!
வெள்ளிநிலவின் nilavoliyil !
iravin இருளெல்லாந் neengiyathu ;

karaiyoram தழைத்தோங்கிய மரங்கள்,
அவற்றுள் en உள்ளதைக் kavarnthathu
antha alakiya kuttai பனைமரங்கள் ;
avatrin uchiyil குடைப்போல்
ஓலைகள் ….. ஓலைகள் keel thonki irundhana
தூக்கணாங்குருவி koodugal ……..
நிலவொளிப்பட்டு வெள்ளிக்கூடுகளாய் maari irukka !
அங்குலம் அங்குலமாய் ippothu naan
antha கூடுகளின் vegu ARUGIL ……
iravu neram தூங்கிடும் குருவிகளை thontharavu
செய்யாது athey samayam ARUGIL paarthu makiznthida
sendradainthen ……… iravinநிசப்தம்
அப்பப்பா…..iyarkaiயில் ippadiyum or பேரெழிலா ?
verum kayntha புல், சருகுகள், vaikkol இவற்றால்
yeppati பின்னினவோ இப்படியோர் koodukalai intha
sinnanjiru sutti kuruvikal….ஒற்றையறை …..
அரைக்குளரை enறு vitham vidhamaai koodugal
ivai intha kuruvikal … குருவிகளா illai
மயனின் theva தச்சர்கள்தான் குருவியாய் vanthu
இக்koodukalai amaitthu koduththanaro intha
சிட்டுக்குருவிகளுக்கு கூட்டுகுடுத்தனம் நடத்த!
appatidhaan enறு naan ninaikiren !

சிறுவனாய் en thanthaiyudn ingu vanthu ponathu
இக்koodukalaiக் kandu viyanthadhu manathil
innum பசுமையாய் irukka, ippothu
எனக்கோர் அவா- iyarkai annaiyae,
enனை intha oru ராத்திரிப்பொழுது தூக்கணாங்குருவியாய் maatrivittu antha KOOTIRKUL vittuviitu ,
antha kuuttin உள்ளமைப்பைப் paarthu makiznthida,
aanaal orupothum thoongum குருவிகளை எழுப்பாது,
pinnar meendum vidiyum munne MANITHANAAI maatri
நதிக்கரையில் kondu serthuvidu athuvae pothum
naan makiznthida iyarkai annaiyae !
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jun-19, 5:34 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே