amma

ivalin thuli naan..!!
ivalin thunai naan..!!
ivalin தலைக்கணம் naan..!!
ivalin தாய்madi naan..!!
ivalinறி naan இல்லை..!!
நானினறி ival இல்லை..!!

rusi ariyaa vayathu muthal..
pasiyarinthu paal thanthaal..
வசைமொழிகள் kettaalum
பசைபோல paasam kontaal..
நேசமுள்ள பாசக்காரி..
வேஷமில்லா ரோஷக்காரி..
த்வேஷம் enpathe ariyaaத
கிலேசம் agatrum வாசக்காரி..
ADUPADIயா கதியென்பாள்..
ADUPADIவர துதிசெய்வாள்..
vendumendre விதிசெய்வேன்..
ADUPADI அருகேயும் மிதிகொள்ளேன்..
கள்ளமில்ல ullaமிவள்..
karmugil pol ulla magal..
ellaiyilla ival anbin
செல்லmagal naan thaane..
manam நெகிழம் பூமகளின்
குணப்பரபவம் nan தான..!!

rusi ariyaa தேவmagal
pasi ena solla ketathillai..
pasiயென்று ival sonnaal..
பசைக்கொண்டு எழுந்திடுவேன்..
விசைவேகம் ariyaaது..
திசைதிசையாய் சென்றிடுவேன்..
ival pasi thaagam போக்கத்தான்
poologam பிறந்தேனே..
ena் suvaasam ullaவரை ivalai nenchil சுமப்பேனே..
இரயிலில் jannaloram..
ena் vizhieiin வேட்டையாகும்..
yarukkum thaaraaathu PATHTHIRAMAY பற்றிடுவேன்..
இவளோடு பயணித்தால் mattum manam thalarnthu madi koduppen..
.
.
.
aam ena் vedikkai madiயை ival KETKAAMAL thanthiduven..
enaை naadi thanthu valarththaval ena்றும் vaazha வணங்கிடுவேன்.
Written : பகவதி லட்சுமி (7-Jun-19, 11:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே