vaalnthu kaattu

naan puthakankalai வாசிப்பதில் en நேரங்களைக் கழிக்கிறேன் enறேன்.
அப்படியெனில் vadikattina somberi nee enறு sonnaan.
yaar sonnathu naan somberi enறு,
naan en arivuப்பசியைத் theerkkum vaelaiyil ஈடுபட்டுள்ளேன் enறேன்.
தின்றை jeeranikka mudiyaathaவனுக்கு எதற்கடா arivu enறான்.
arivai வளர்ப்பதால் nanam வளருமென்றேன்.
nanam valarnthaal enன payan enறான்.
ஞானத்தால் thunbam indri inpamai இறைவனைப் பற்றலாமென்றேன்.
kettavan நெஞ்சமதிர sirithaan.

yenintha சிரிப்பென்றேன்.
arivaiயும், ஞானத்தையும் இளமையிலேயே naadum un ariyaamai yenni siriththen enறான்.
ஏதப்பா? en ariyaamaiயோ, konjam vilakkik கூறப்பா enறேன்.
nee petra அறிவால் yaruku aethu பயனென்றான்.
அதோடல்லாமல் petraெடுத்த தாய், தந்தையரை siramam indri vaazha seithatho enறான்.
illai. petraோர் உழைப்பிலே thaan vaazha்கிறேன், enறேன் thayangi thayangi.

unனை unனாலேயே kaappaatra mudiyaatha nanam உனக்கெதுக்கப்பா?
பிரயோஜனம் illatha vaazha்வும் vaazha்வா?
உழைப்பைவிட veru uyarntha nanam உண்டா?
அடிமுட்டாளே! சோம்பிக் கிடந்தது, pothum.
unனை vendru un unனத ulaippaal vaazha்ந்து kaattu.
Written : அன்புடன் மித்திரன் (11-Jun-19, 6:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே