kaadhal vinodham

pagalaiyum இரவையும் maRakkavum seiyum
அகமும் puramum thigaikkavum seiyum
அன்னமும் தண்ணியும் துறக்கவும் seiyum
அன்னையையும் அந்நியமாக நினைக்கவும் seiyum
ellam avan mattum thaan ena எண்ணவும் seiyum
oru vinothaமான vinthai thaan kaadhal....

athai adiyodu வேறுபவரும் illai...
aravae ventaam ena்று விலகுபவரும் illai....
kaadhal anupavam பெறாதவரும் ingu illai....

antha vinotha vinthaiயோ palavitham...
சிலருக்குகோ சொல்லாததாக...
சிலருக்குகோ சொர்க்கமாக...
சிலருக்குகோ sonthamaga...
சிலருக்குகோ sOkamaaka.....
Written : ஸ்டெல்லா ஜெய் (13-Jun-19, 10:55 am)


புதிதாக இணைந்தவர்

மேலே