vaan ulaa

vaan ulaa

mulaiththa siragai pallathil adithu
moondru nodigal appadiye sutri
ஜிவ்வென்று elukiraen..
uyara... uyara... uyaraே..

ullaasamai.. urchagamai...
சிந்தனைத் தானியங்களைக் கொறித்து தின்கிறேன்..
தூவுகிறேன்...
கருந்துளைகளில் சிக்காது தப்புகிறேன்...
vaaரே.. vaaரே... vaa.. vaa... vaa..!

பிராந்தியம் vittup பிராந்தியம் kaankiren...
puvi உருண்டையின் சுற்றுக்கேற்ப sutrukiraen..
tholaivu பூஜ்ஜியமாகிறது...
லலல்லா... லலல்லா... லலல்லே...

thaniyaay.. தன்னந்thaniyaay..
thanimai உறைக்காத thaniyaay..
சிர்ப்ப்.. சிர்ப்ப்... சிர்ப்ப்...!

samayangalil
vaaனத்தில் ulavuvathu polave irukkirathu
inaiyathil ulavuvathu...!
Written : அருணை ஜெயசீலி (14-Jun-19, 11:55 am)


புதிதாக இணைந்தவர்

மேலே