kankalanga vaikkum kadithangal

netraiya அசோகமித்திரன் kattaுரையை thotarnthu indru ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது.


சமிபத்தில் enakku pirantha naal vanthathu. (ethtnaiயாவது pirantha naal enru kedka நினைப்பவர்கள் 'ethtnaiயாவது' enbatharkku sariyaana இங்கலிஷ் varthaiyai கண்டுபிடித்துச் sollungal. paarkkalaam rombaப் peridam kettu varukiraen. மகாமகா english பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்)


pirantha naal enறால், vaazthu வராமலா irukkum ?. vanthana தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் enru palar eluthiயிருந்தார்கள், IRUNTHALUM..



"en anbulla appavukku ungaludaiya inthap pirantha naalandru neengal ennai eppadiyellam valarththu மனிதனாக்கினீர்கள் enpathai ninaiththup parkkiren.


enakku nandraaga ninaivu இருக்கிறது, sinna பையனாயிருந்தbodhu kaalil yetho pun ஏற்பட்டிருந்தது. thoongum bodhu ennai ariyaamal athai சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் kontirunthen. atharkaakave murattuk கதர்த்துணையில் க்ளவுஸ் maathiri உறை தைத்துப் pottu athu கழன்றுvizunthu விடாமலிருக்க முடிச்சுப் pottu வைத்தீர்கள். thinam raathri ungaludaiya kadasi velai athu.


antha nalil ஹாவாய் SERUPPU, சிங்கப்பூர் SERUPPU enru சொல்லப்பட்ட rabbar SERUPPU vaankiத்தந்தீர்கள். தீdiiர் தீdiiரென்று athan 'war' arunthu Poyvidum. naan கஷ்டபடக் koodadhu enபதற்காக, செட் செட்டாக warகள் vaanki வைத்திருப்பீர்கள். ondrin war அறுந்ததும் udanae puthithagaப் pottu விடுவீர்கள்.


theebavali samayatthil naan kadai kadaiயாகப் ppoi, vasalil thonga vittirukkum சட்டைத் thunaiyaiப் paarthu enakkuப் pidiththathu எது, athu enthak kadaiயில் thongaுகிறது enpathai ungalidam solven. anthaத் thunaiyai vaanki vanthu டெய்லரிடம் kotukkaும்படி solven. atharku irandu moondru நாளாகும். "சீக்கிரமா vaanki vaanga. illaati anthaத் thuni kadaiயில் theerndhu போயிடும்' enru naan நச்சரிப்பேன். neengal கோபப்பட maatteergal.


pareetchai samayatthil, raathri amma maranthu ppoiத் thuungi vittaal neengal dii pottu eduthu vanthu enakkaga ஆற்றிக் கொடுப்பீர்கள். இன்ஜினியரிங் kaalejil seet கிடைப்பதற்காக oru latsa rupai kastappattu கொடுத்தீர்கள். naan computer சயன்ஸ் padikka aasaipataen. melum பத்தாயிரம்தந்தால்thaan antha குரூப் tharuvoom enRaarkal. athaiயும் eppadiyo சமாளித்துக் கொடுத்தீர்கள். indraikku naan nalla nilamaiyil iruppathu ungalal thaan appa !


இப்padikkaு ungal பிரியமுள்ள..."


"anbulla appaவிற்கு aneka நமஸ்காரம். ingu naan maapillai maamiyaar anaivarum சவுக்கியம். indraikku உங்க்ள் pirantha naal. ennai eppadiyellam anbodum அக்கரையோடும் valartheergal enpathai ninaiththu ninaiththup parkkiren.


naan veenai katruk konden, gnaapakam irukkiratha ? vaasithu vaasithu வலதுகை viralkalil kkodu vizunthu erissalaaka eriyum. thinam thinam neengal thenkaai எண்ணெயில் பஞ்சைத் தேய்த்துத் thadavi விடுவீர்கள்.


naan thoongumbodhu mele thuni விலகயிருக்கும். neengal மெதுவாக, en thookam kodaaaml poorvayai போர்த்திவிட்டுப் போவீர்கள்.


enakkaga oru murai thaavani vaanki vaNthIrkaL. athu ploo color. school யுனிபாரமும் ploo colorthaan. வேறே color vaankiயிருக்கக் கூடாதாவென்று naan ammaவிடம் முனகிக் KONDIRUNTHATHU ungaluku kettuவிட்டது. atharkuள் naan athaiக் kattik konduவிட்டேன். IRUNTHALUM paravaayillai enru antha thaavaniயைக் கழற்றித் தரச் solli, நீட்டாக MADITHUK kadaiக்கு eduthuப் ponaீர்கள். athai eduthuக்kondu வேறே kalarail தரச் solli கேட்diiர்கள். uduthik kasangip pona thunaiyaiக் kadaiக்காரன் vaankiக் கொள்வானா ? maaten enru solliவிட்டான். neengal marupadi panam கொடுத்து, puthithaga veru kalarail oru thaavani vaanki vaNthIrkaL. gnaapakam irukkiratha, appa ?


en சினேகிதன் ellorum அப்bodhu சல்war கமீஸ் pota aarambiththaargal naanum pottuக் kolla aasaipataen amma முடியவே முடியாது, thaavani thaan pota VENDUMENDRU chonnaal. neengal ennai ஆதரித்து, சல்war கமீஸ் thuni vaankiத் தந்தீர்கள். தைத்துப் pottuக் konden. enakku romba அழகாயிருக்கிறதென்று en சிநேகிதிகள் ellarum sonnaargal.


ennai nalla itathil kalyaanam seithu kotukka vENtum enru ethtnai பாடுபட்diiர்கள்! pen parkkiren pervali enru summa summa vanthu kondirundhaal enakku enனவோ polirukkum enபதற்காக, evvalavu perai vadikatti vIIDDukkE varamal பண்ணினீர்கள்! மகாலிங்கபுரம் koyilil enakkaga eluthi வைத்துவிட்டு, ethtnai nadai நடந்திருப்பீர்கள்!.


naalu maasam munpu naan ange VANTHIRUNTHA சமயம், maapillai madhuraikuப் பறப்பட்டாரே, ninaivu irukkiratha appa ?


madhuraiku naalu station munpu rail thadam புரண்டதென்று டி.வி.யில் niyUs sonnathum ellarum eppadip பதறிப் ponaோம் ? neengal mathuraiyil irukkum ungal சிநேகிதருக்கு ஃpona் pottu, antha இடத்துக்குப் ppoi paarthu udanae tagaval தெரிவிக்கும்படி raathriயோடு raathriயாகச் sonnIrkaL. mappilai patthiramaaga irukkiRaar enru sethi வருவதற்குள் ennaiக் kaattilum neengalதானே atigam தவித்தீகள்!


en நாத்தனார் purusan velacheriyil veedu katta ஆரம்பித்து, சொஸைட்டியில் pota்ட lon அப்ளிகேஷன் லேசில் சாங்ஷன் aagamal திண்டாடியbodhu, antha சொஸைட்டியின் மேலதிகாரிக்கு eppadiyo sibaarisu பிடித்து, aaru maathatthukku இழுத்துக் kondu pogak koodiya லோனை இரண்டே maathathil vaankiத்தந்தீர்களே. antha oru kaariyathil intha veettil en mathippum கவுரவமும் evvalavu கும்மென்று உயர்ந்த்து theriyumaa ?


ippati ovvonraiyum indraikku ஞாபகப்படுத்திக் kolkiren. kannil ஜலம் varukiRathu appa.


இப்padikkaு ungal anbulla.. ."


மேற்கண்டவாறு நிஜமாகவே enakku kadithangal VANTHIRUNTHAால் evvalavu நன்றாயிருந்திருக்கும் ? ஊகூம். இயந்திரத்தனமாக இண்டர்நெட்டில் irandu vari vaazthu. அதிலேயே oru க்ரீட்டிங்ஸ் card ( enனுடைய கம்ப்யூட்டரில் athai வரவழைப்பதற்குள் atutha pirantha naal vanthuவிடும் polirukkirathu )..


[ naalu மூலை, 208 பக்கம், ரா.கி.ரங்கராஜன், kizakku பதிப்பகம், vilai 80/= ), பிருந்தாவன் express chennai வருவதற்குள் paditthu mudithu oru sinna் thookam potaலாம் ]

Posted by Desikan at 3:19 AM

Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Written : சுஜாதா தேசிகன் (14-Jun-19, 5:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே