mika kodiya mirukam manithan

anaiththu uyirklukkum kidaikka vendiya iyarkai annaiyin வளங்களை, thamakku mattumae uriyathu ena ninaiththu அளவின்றியும், athan arumai அறியாமலும், anubavitthu pala கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு
thaarai வார்த்ததன் vilaivu. இன்று, குடங்களை THOOKI kondu therukakalil neer indri nirkkum avalam.

yosikka தவறிவிட்டோம்
panam petru oottinai
விற்றபொழுது

yosikka தவறிவிட்டோம்
marangalai mathikkamal vetti
சாய்த்தபொழுது

thatti kedka தவறிவிட்டோம்
vivasaayikalin vilainilangal
அநியாயமாய் பறிக்கப்பட்டபொழுது

sevi koduththu kedka தவறிவிட்டோம்
nammaalvar nam எதிர்காலத்திற்காக
por கொடி THOOKIயபொழுது

manitham maranthu திரிந்ததன் vilaivu
nadurottil உட்காரும் nilai
குடிநீருக்காக

eppoluthu seviகளை moodi
nadapathai vedikkai paarkka
துவங்கினோமோ - andru aarambithathu
namathu alivu

nichayam iniyum thodarum
thatti kedka தயங்கினால்
sevi மடுக்க maruthaal - naam

alivathu namமுடைய பிழையால்
iyarkaiயை mattumae namபி
vaazhum pir uyirgalin nilaiயை
ninaiththu paarunkal

iraivan padaittha mika
kodiya mirukam manithan

ival
கீதாவின் magal
Written : கீதாவின் மகள் (14-Jun-19, 5:51 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே