annai

thanthai adiththaal
thaaiyidam adaikkalam புகுந்தேன்!
thaay adiththaal
eno avalidame aaruthal தேடினேன்!
settai seithaal கண்டிப்பாள் ena terinthum செய்தேன்!
aen தெரியுமா?
அடியுடன் கொஞ்சல்களும் கிடைக்குமென!
enaக்கு வலிக்குமென mellamai aval அடிக்க,
engae அழவில்லையெனில் - avalin அரவணைப்புக்கிட்டாதென bayanthu அழுதேன்!
Written : arhtimagnas (14-Jun-19, 10:38 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே