pakthi

'பக்தி'

thannil iraiயை thedi பயித்தியமாகி
thannil iraiயை unarntha பித்தனாகி
iraiயை sagala ஜீவராசிகளிடதிலும் kaanum சித்தனாகி
பக்தியெனும் thenil மூழ்குவதல்லவா irai நம்பிக்கை!

தெய்வீக ராகத்தில் ithayam thutika
வண்ணத்துப்பூச்சியாய் sirakadithu
நற்சத்திர thozhikaludan
nilavoliyil pothai kondu
சுற்றியாடி sulandru aadi kaliuththu
vedikkai kadhaigal palaபேசி
கேளிக்கைகள் pala kandu
thannul mei theda
பித்தனுக்கும் koothu பயித்திய கூட்டினுள்!

~ neyadhi ~
Written : நியதி (15-Jun-19, 1:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே