vazhga valluvam

manitha vaalkkaiku irandadiyil அறம்
vagutha deiva புலவனே - muppaal
pukatti எக்காலத்திற்கும் சிக்கலின்றி
seerodu vaazha வழிக்காட்டியவனே vaNakkam

பதிமூன்று இயல்கள் paditthu நடந்தாலே
thunbam நெருங்கா vaazha்க்கை - இவ்வையகத்தில்
குறள் neri செப்பும் அறிவுரைக்கு eedu
inai undo

VALLUVANIN சொல்வாக்கு kettu நடப்பவன்
vaazha்க்கையில் செல்வாக்கோடு vaazha்வான் - thavari
தலைக்கணம் kondu நடப்பவன் tharaniyil
தன்தடம் theriyaamal தாழ்வான்
Written : செல்வமுத்து மன்னராஜ் (15-Jun-19, 5:54 pm)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே