ragasiya thozhi

nee mattumae arivaai en மனம்,
nee samaathaanam seiyum சாமர்த்தியம்
ulagil yarum muluthai ariyaa சமாச்சாரம்!

yaar விமர்சித்தாலும்,
எத்தகை விரக்தியிலும்,
en விறல் சேர்த்து, naan vidum வரை,
nee enனை விடுவதில்லை, en unmai thozhiye!

எத்தகை கேள்வியானாலும்,
nee tharum megam pol கனமில்லா பதில்கள்,
enனை vaanathil mithakka வைக்கும், en arumai thozhiye !

naanum நயவஞ்சகன், nandri மறந்தவன்,
en kavalaikalai solli unnai கறுக்கிவிட்டேன்,
enன மன்னித்துவிடு, en பூஞ்சுருள் thozhiye !!!
Written : robharathi (17-Jun-19, 10:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே