kavingan

dhan moolaiil
ullathai ஓலையில்
eluthi muulai முடுக்கெங்கும்
சொன்னப் pulavan valluvan

Kattuth thariyil
pattu நெய்யாது
paattu நெய்தப்
paavalan kabilan

dhan பண் மையினால்
பெண்மையினைப்
பேணாமையினை
dhan pena மையினால்
திட்டியவன்
avar MUGATHIL
மையைத் தீட்டியவன்
baarathi

kavingan
thalai மகளுக்குப்
PIRAKKAATHU oru
kalaiமகளுக்குப்
piranthavan

veettu vari
கட்டமுடியாத
கவிஞனிடம்
paattuvari
கட்டுக்கட்டாய்

புலவனோடு
மையைவிட
வருமையே
atigam irukkirathu

kavingan
கற்களைக் kondu
சிலைவடிக்காது
சொற்களைக் kondu
kalai vadikkum
sirpi

ivan
eluthaani garbam
அடையும்போதெல்லாம்
kavithai yenum
kuzhanthai pirakirathu

அக்கவிக்kuzhanthaiக்கு
puthu kai irukkathu
எதுkai irukkum

அக்கவிக்குழல்
யானையில் urankathu
மோனையில் urankum
paal kettu அழாது
soll kettu alum

kazhuthil
unavu irangathu
eluthil unarvu
irangum

moochu illai
வீச்சிற்கு illai ellai

ivan
nel vaithaiக்காது
vellaith THAALIL
soll vithaikkum
vivasaayi

vivasaayi
vaithai pottu
vaithaiகளை aruvatai
seypavan
kavingan
varthaigal pottu
kavithaiகளை வார்த்தெடுப்பவன்

avan களை
எடுப்பவன்
ivan kalai
வடிப்பவன்

vivasaayi
கலப்பைக் kondu
களைப்பை அடைபவன்
ivan
eluthaani kondu
dhan ezhuththaal aani
அடிப்பவன்

ivan
இலட்சத்தில்
oruவன் alla
ilakiyathil
oruவன்

naam kavingan
enbathil magizhchi kolvum
Written : புதுவைக் குமார் (18-Jun-19, 7:44 am)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே