uZhaippay uyarvu tharum

kaalamellaam meiyaai
iravu pagal parathu
மதியால் udalaal ஓடாய் ulaiththu
ஈட்டிய ஊதியத்தில் கடனின்றி
kudumpathudan vaazhnthida கஷ்டமிருந்தும்
athil ஈடுபாடிருந்தது
மனநிறைவு irunthathu
லாட்டரியில் எதிர்parathu லட்சங்கள்
ore nodiyil ennai
பணக்காரனாக்கியது panaththaal
naan kaNdiraatha ventatha eththanaiyo
aththanaiyum நாடவைத்தது
vendaa vethanai manathil sera
amaithi ponathu ,மெய்கண்ட ullam
eno பொய்யைத்தேடி ponathu
பாயில்லா பாய்மரக்கப்பல்
aalkadalil தத்தளிப்பதுபோல்
thalladi naan ………….. appothu
உள்மனம் sonnathu 'போதுமடா
intha puthu vaazvu ;, uzhaippil mattumae
uyarvu kaanalaam amaithiயும்
தெரிந்துகொண்டாயா தெளிந்தாயா'
enru
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jun-19, 1:34 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே