athu antha kaalam

athu antha kaalam

தேதி:2/01/1971
அன்புடையீர் vaNakkam ! intha kaditham kandavudan neengal yaar ezhuthiyathu ena குழம்பிக்கொள்ள ventaam. pona vaaram வெள்ளிக்கிழமை engal veetirku vanthu பஜ்ஜி, vadai coffi ellam SAPPITU vittu kaaram konjam தூக்கல் ! ena்று anthaக் koottaththil umathu அம்மைyaar yetho விஞ்ஞானியைப் pola அறிவித்தார்களே. apadi sattham pottu சொல்லிvittu ena் appavidam yetho eragasiyam pola முணுமுணுத்து vittu உம்மையும், eluppi kootti சென்றார்களே, neerum செம்மறியாடு thalai kuninthu povathu pola உம் அம்மையாரின் pin சென்றீர்களே !
antha veettil kolu மொம்மையாய் nindru உமக்கும் உம் அம்மையாருக்கும் matrum sutri ullaவர்களுக்கும் ena் முழங்கால் valikka vaNakkam therivitha intha பாக்கியலஷ்மி eluthiya kaditham ithu. oru வாரமாய் பதிலொன்றும் sollaamal “தேமே” ena்று இருக்கிறீர். ena் veettil atutha aalukku ena்னை meendum kolu மொம்மையாக aerpaadu seithu kondirukirargal.
yetho உம்மிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாய் ninaiththu பிகு பண்ணாமல் umathu pathilai viraivil தெரிவிப்பீராக…

இங்கனம்
உம்மிடம் பஜ்ஜி சொஜ்ஜிக்கு kaasu vangaatha
பாக்கியலஷ்மி.

தேதி:10/01/1971
ungal kaditham kidaithathu. andru ungal veettil vazangiya antha பஜ்ஜியின் vilaivaal enaது அம்மைyaar maruththuvamanaikku vanthu ppoiக்kondirukirargal. ippati enaது அம்மைyaar ungal veettu பஜ்ஜியால் அவதிப்பட்டுக்kontirukkumபோது naan unnai பிடித்திருப்பதாக koorinaal enaக்கு thinanthorum vazangaிக் kontirukkum anaiththu vagaiyaana vasathikalum நிறுத்தப்பட்டு vidum. athatkaga பஜ்ஜியை kaaranam kaatti veettuக்கு varum பாக்கியத்தை vittu vida naan thayaraka illai.
thayavu seithu oru vaaram porukk.
குறிப்பு: andru umathu thanthayidam enaது அம்மைyaar முணுமுணுத்தது, pen paarkka varum vandi selavai avarE ஏற்றுக்கொள்வதாக் தரகரிடம் சொல்லிvittu tharamal vaayai மூடிக்கொண்டிருந்ததால் enaது அம்மைyaar avaridam ஞாபகப்படுத்தினார்.

umathu தந்தைyaar ippati சொல்லிvittu cheyyaamal irunthathu ena்ன நியாயம்?

ippatiக்கு
ungal veettu பஜ்ஜியால் பர்ஸ் காலியான
naaraayanana.

தேதி:18/01/1971
umathu kaditham kidaithathu. ungal அம்மையாருக்கு udalnilai sariyillaamal ponaதற்கு enaது aazhntha அனுதாபங்கள். aanaal engal veettu பஜ்ஜியினால்தான் ungal அம்மையாருக்கு udalnilai கெட்டதாக கூறியிருக்கிறீர். athuதான் enaக்கு puriyavillai.
neerum umathu அம்மையாரும் oru murai naan velai seiyum aluvalakathil ulla காண்டீனில் naanகைந்து பஜ்ஜியை முழுங்கிக்கொண்டு ena்னைப்பற்றி விசாரித்திருக்கிறீர்கள். appoluthellaam கெடாத udambu athey காண்டீனில் seitha பஜ்ஜியை pen paarkkaும் andru SAPPITU yeppati udambu கெட்டுப்போகும்?
ippatiயெல்லாம் engal veetin meethu pazhi சுமத்தாதீர்.
குறிப்பு: pen piDiththirukkiRathaa illaiயா ena தெரிவிக்க kaalam kadathum neer etharkaaga naan velai mudinthu bus ஏறிச்செல்வது varai marainthirunthu பார்த்துக்கொண்டிருக்கிறீர்?
ippatiக்கு
umathu புகாரால் பாதிப்படைந்த
பாக்கியலஷ்மி.

தேதி:28/01/1971
naan olindhirundhu thangalaai paarppathaaka yetho neril paarthathu pola eluthiyaுள்ள penணே ! naan enaது nanbanukkaaga angu காத்திருக்கிருந்தேன் ena்று sonnaal நம்பவா போகிறாய்?
netrae ungal: veettuக்கு tagaval சொல்லிvida்டதாய் enaது அம்மைyaar sonnaargal. aakave olindhirundhu paarkkaவேண்டிய avasiyam ippozudhu enaக்கில்லை ena்பதை therivithaுக்கொள்கிறேன்.
aanaal andru ena் nanbanukkaagaத்தான் kathirunthen ena்று engu ventumaanalum vanthu sathiyam seygiren.
varum பிரவரியில் nee enaது manaiviyaga ஆவதால் தற்பொழுது naan tharum arivurai ena்னவென்றால் பஜ்ஜியை unkalathu கேண்டீனில் vaanki vanthu enkalukku alithathu pola maapillai virunthukku varumபோது alikka ventaam ena்று anbudan கேட்டுக்கொள்ளும்

unnai கட்டிக்கொள்ளப்போகும்
(அ) paakkiyavaan.
naaraayanana.

தேதி: 02/02/1971
umathu kaditham kidaithathu, yetho பஜ்ஜியினால் umathu kumbam பாதித்தது pola் eluthiyaிருக்கிறீர். கவலைப்படventaam, maapillai virunthukku engal காண்டீன் பஜ்ஜி vaippthillai ena mudivu seithuள்ளோம். aanaal andru engal கேண்டீனில் ena்ன ஸ்பெசல் seithaிருந்தாலும் kandippaay umathu ilaiyil irukkum ena்பதை therivithaு kolgirom.
innum paththu naatkalukkul neer enaது kanavanaga padavi uyarvu பெறுவதால் naalai maru naal (03/02/1971) engal aluvalaga nanparkalukku engal காண்டீனில் seiyyapatta inippu vazanga உத்தேசித்துள்ளேன். acsamaym neerum ingu vanthu umathu punnakai mukathai ena் nanparkalukku kaattiச்செல்லவும் ena்று anbudan ஆணையிடும்

ungal…
vetkaththudan
பாகயலஷ்மி.

indru
ena்னடி பண்ணிகிட்டு இருக்கறாரு un அப்பா, பீரோவை நோண்டி pazhaiya கடிதாசியெல்லாம் படிச்சிகிட்டு உட்கார்ந்திருக்காரு ! பேத்திய ponnu paarkka வர்றாங்கன்னு koNJsamaavathu படபடப்பு venaamaa.. ppoi vaasalla nindru வர்றவங்களை வாங்கன்னு kuuppida sollu.
Written : தாமோதரன்.ஸ்ரீ (21-Jun-19, 11:39 am)


புதிதாக இணைந்தவர்

மேலே