manithane

வேலி yaellam மதிலாகி
vetrumai manitharil நிலைத்ததாலே
kaali pannina onaangal
காட்டுப் pakkam நோக்கியேதான்,
வேலி யதற்குச் சாட்சிசொல்ல
ventaam inimel ஓணானே,
nalum தெரிந்ததாய் manitharkale
நன்றாய்ச் cholkiraar பொய்ச்சாட்சியே...!
Written : செண்பக ஜெகதீசன்... (24-Jun-19, 6:49 am)


புதிதாக இணைந்தவர்

மேலே