iruvarin INPATHIL uruvaanaai

இருட்டோ பகலோ oru uravil
iruvarin INPATHIL uruvaanaai
துயரோ மகிழ்வோ thodarum valiyo
தொல்லைத் tharum ena நினையாமல் piranthaai

azhuthaalum aaznthu வருத்தமுற்றாலும்
அண்டியத் thunbam அகலாது ena்று ariyaamal
அணுவணுவாய் thudithu azhuthu புரண்டாய்
பழத்த pazham விழுவதைப் pol thunbam விலகியதறிந்தாய்

pala veru நிலைகளில் bayanthu bayanthu thudithu
pazhagi pazhagi thelinthu palaவானாய் பரிணமித்தாய்
patta maram pol விக்கித்த தருணங்களால்
petra அறிவால் sittaai sirakadithu ezhunthaai
--- நன்னாடன்.
Written : நன்னாடன் (24-Jun-19, 8:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே