aasiriyan kural

naan enthak கொள்கைக்கும்,enthak கூட்டத்துக்கும் eppothum தாலிகட்டிக்கொண்டதில்லை.inthaக் கதையினால் சோஷலிசத்துக்கு yenna laapam enru ketkiraargal.ethtnaiயோ சமுதாயப் prachanaigal இருக்க,இதை aen எழுதவேண்டும் enkiraarkal. கீழ்வெண்மணியில் uyirodu கொளுத்தப்பட்ட நாற்pathiஐந்து ஹரிஜன விவசாயிகளைப் patri aen eluthavillai enru ketkiraargal. மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குமுறல்களைப் patri eluthiyaிருக்கலாமே enkiraarkal.



ivargalathu யோசனைக்கு mikka nandri enru சொல்வதைத் தவிர, இவற்றுக்கு yennaிடம் இலக்கியரீதியான veru pathil illai.naan eluthiyaதைப்patri vimarsanam seiya வந்தவர்கள், naan எழுதாததைப்patri kelvikal எழுப்புவது, yenna vimarsana nanam enru enakkup புரியவில்லை.என் கதைகளைத் thaanti yennaை kanikka முற்படுகிற kaariyathil palar முனைந்திருக்கிறார்கள்.



ippadippatta vimarsanaத்தைச் seiya varugira anaivarume thayangal yaar என்பதைத்தான் enakku காட்டிக்Kolgiraார்கள். thangal araiவேக்காட்டுப் படிப்பாற்றலையும், thayangal thaluvi irukkum கொள்கைகளின் mel avarkaluku ஏற்பட்டிருக்கும் வெறிமயக்கத்தையும்,தமுக்கடித்து ஊரறியச்seiyaவேண்டும் enru நினைக்கிறவர்கள் thankalukku enru sonthamaga oru தமுக்கு illathaதனால் ஜெயகாந்தன் entra முரசை oongi முழக்குகிறார்கள். enakku rathil makzhchiye.



melum intha murattu விமர்சகர்களில் palar kotti முழக்குவது, thangalathu குருட்டுத்தனத்தைத்தான். atharku mel enakku ethaavathu oru pattam கட்டிவிடவேண்டும் entra ivargalathu ஆத்திரமும் therikirathu. ‘samuthaayam unnaith THOOKI எறிந்துவிடும்’ enru yacharikkai விடுக்கிற,[ black mailing ] mirattum தோரணையும் therikirathu. inthaத் thavarugalai ivargal theriyaamal seikirarkal எனில், ivargal thelivu பெறுவதற்காகச் sila vishayangalai ingey சொல்வதற்கு, enathu perunthanmai இடந்தருகிறது. yenenil ippadippatta vimarsanaங்களில் irangiya அத்தனைபேருமே yennaைப் patriய தப்பபிராயத்துக்கு இரையாகியிருக்கிறாகள்.



naan samuthaayaththai uyarthuvatharkaka ilakkiyam படைக்கிறேன், சோஷலிசமே enathu லட்சியம், puratchi ஓங்குக, thozhilaali varkkam ஜிந்தாபாத், naan எழுதுகிற ovvoru elutthum மக்களுக்காகவே. entraெல்லாம் enakku naaney kattiyam கூறிக்கொண்டு, ராஜநடை pottu varuvathu yennaைப் porutthavarai oru கோமாளித்தனமே. itharkuப் பொருள், avvaru நடைpottu varugiraவர்களை naan komaalikal enru கருதுகிறேன் enpathalla. avargal ராஜபார்ட்டுகளாகவே irukkalaam. ‘naan’ enthap பார்ட்டுமல்ல ‘naan’ naanதான்.



samuthaayam yennaைத் THOOKI எறிந்துவிடும் entra bayam enakku illai. yennaை ethirththu varugira கூக்குரல்களில், THOOKI எறியப்படப்போகிற oru samuthaayaththin மூர்க்கமான அலறலையே naan kedkiren.



yennaுடைய eluthu anaithume சமுதாயப்பிரச்னைகளின்பாற்பட்டதன்றி verillai. சமுதாயத்துக்கும் enakkuம் irukkira urvain mel, ‘மனிதனும் சமுதாயமும்’ enkira oru முத்திரையைத்தவிர verentha முத்திரையும் குத்தப்படுவதை naan சம்மதியேன். intha சமுதாயத்தோடு enakku uravum undu பகையும் undu. ithu வளர்ந்துகொண்டும் irukkiraது.அழிந்துகொண்டும் irukkiraது.



naan thanimanitha சுதந்திரத்துக்காக வாதாடுகிறேன் enbathu yennaைப்patriய pirithoru vimarsanam. thanimanithaவாதிகள் ellam samuthaayaththin ethirikal enru karuthuvathu பேதைமை aagum. or அழிகின்ற சமுதாயத்தில், athudan sernthathu அழியாமல், naalai varukindra samuthaayaththin பிரதிநிதியாக irukkum orusilaர் thanimanithaர்களாகவே நிற்பர். sirantha thanimanithaர்கள் uruvaaga வாய்ப்பற்ற samuthaayam sirantha samuthaayam agaathu. oru sirantha samuthaayaththai uruvaaga்குவதற்காகப் போராடுகிறதன்மை illatha மனிதத்துவத்துக்கு arthamilai. செக்குமாடுகளை urrpathi செய்கிற samuthaayam,தேங்கி aziyum samuthaayam aagum.



oru இலக்கியவாதி entra முறையில், intha இயக்கங்களையெல்லாம் kadantha, allathu ivatrodu சம்பந்தமில்லாத, சம்பந்தமிருந்தாலும் andhach சம்பந்thankalukkuச் சம்பந்தமில்லாத, oru அறிவுஜீவி enkira tharathil mattumae sila thanimanithaர்களோடு yennaால் ஓருமைகாண mudigirathu. inthaக் kaalatthil nano ivarkalo thanimanithaர்களாக iruppathu தவிர்க்கமுடியாதது. inthaத் thanimanithaர்கள்தான் naalai நிகழவிருக்கும் or அறிவியக்கத்தின் முன்னோடிகள் enru nampukiren.



agaiyal inthaக் kaalach சூழ்நிலையில், intha thanimanithaத்துவம் காப்பாற்றப்படவேண்டும் entra பிரக்ஞ்ஞையுடன் naan vaazhkiren. inthaத் thanimanithaத்துவம் thanimanithaத்துவத்துக்காக alla, inthaத் thanimanithaத்துவமும் சமுதாயத்துக்காகவே. naan samuthaayak கண்ணோட்டமுடைய aanaal samuthaayam enkira peril காட்டுகிற salasalappukku anjaatha thanimanithaன்.



‘naan’ enru சொல்வதே enathu தன்னகங்காரத்தைக் kaattukirathu enru solla varugiraவர்கள், thangalமீதே mariyaathai அற்றவர்கள் enru naan கருதுகிறேன். ‘naan’ patri ethtnai vimarsanaங்கள்! ”naan’ enbathu ஈகோ என்பாரும், அநித்தியம் என்பாரும். yennaைப்பொருத்தவரை ‘naan’ enbathu ஈகோ எனின், intha ஈகோதான் maiai எனின், intha maiaiதான் poy எனின், inthaப் poyதான் அநித்தியம் எனின், intha அநித்யம்தான் சாஸ்வதமான, மெய்யான, unnathamana vaazhkayin artham aagum.



”அஹம் பிரம்மாஸ்மி” naanதான் பிரம்மம்.”naan” enru pesumpothu naan unnaiயோ நம்மையோ marakkavillai. naan unnil or ankamதான்.aanaal naan unnodu அழிகிற ankam alla. unnai அழிக்கிற ankam. naan unnai அழித்து,இன்னொன்றை uruvaaga்குகிற angathin amsam. irukkum unnodu எனக்கிருக்கும் uravai விட, ini uruvaagaப்போகிற atharkuம், enakkuம் irukkum nerukkam atigam. naan appothu illamal pokalaam. aanaal naan பிரதிநிதித்துவம் Kolgira antha ‘naan’ athil or அங்கமாக irukkum. enave nee yennaைத் THOOKI எறிந்துவிடுவாய் yenum அச்சுறுத்தலுக்கு naan பயப்பட maaten. nee THOOKI எறிந்தவர்கள் ellam ‘சிறப்பான எதிர்kaalam’ entra தூரத்திலே ppoi vizunthu ‘சிரஞ்சீவியாய்’ நிற்கிறார்கள். unnodu sernthu உன்பேரால் ஆடியவர்கள் ellam, unnodu serndhe kaalappuzuthiயில் கரைந்தார்கள். enave yennaிடம் yarum சமுதாயப் poochchaandi காட்டவேண்டாம்….



[ அறுpathi ஒன்pathil avarathu ரிஷிமூலம் தொகுதிக்கு, ஜெயகாந்தன் eluthiya nediya முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்ட pathi ]



iniய ஜெயம்,



ஜெயகாந்தன் intrum irukkiraார். enruம் irupaar. avar malai. malaiக்குத் திணிவும், பொருண்மையும், சாரமும், இடமும்,இருப்பும்,வரலாறும் undu, kaalap puzuthi கரைத்தழித்த antha பரிதாபதுக்குரியவர்களின் mugavari yaruku ingey தெரியும்? ஜெயகாந்தன் yenum peyarukku pathil indru antha pathiக்குக் keeze ஜெயமோகன் enru pottuக் kollalam. ஜெயகாந்தன் andru enthach sigaramaaga nindru ethai sollaிக் கொண்டிருந்தாரோ, athaiye indru athey sigaramaaga nindru ஜெயமோகனும் sollaிக்கொண்டு irukkiraார். arai nootraandu kadantha பின்னாலும், kaalaththin maunnaal ‘naan’ entra padaipaaliyin thannilai நிமிர்வு, kaalam kadanthaபின்னும் vaazhum aththagu எழுத்தாளனின் சொல், itharku ethiraaga ezhum ஓலம், antha ஓலத்தைக் கரைத்தழிக்கக் kaaththirukkum kaalappuzuthi,…. ethuvume maaravillai . :)



கடலூர் seenu.



Save
Share
Written : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (24-Jun-19, 9:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே