mutham

avalin
kurugiya netriyil
muthanmuthalaai
kodutha mutham இன்னும்நினைவிருக்கிறது!
இப்போதோ,அது
வாடிக்கையாகிவிட்டது...

தொடங்கிவிட்டால்,
ondrodu நிறுத்தியதே illai...
netri kannam இமைகளுமாய்
இதம்பரப்பிக்கொண்டேயிருக்கும் udhattuku ஓய்வேயின்றி போகும்!

'mutham'
naalangalil raththathai பீய்சியடிக்கும் abarimithamaana orஉணர்வு..!
or நிகழ்வு..!
-நேமா
Written : நேமா (26-Jun-19, 7:27 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே