ethirmarai vilaivu

sutterikkum பனிக்கால kulir
உறையவைக்கும் kodaiyin veyil
உறங்கியதோ alayin aattam
pagal இரவானது iravu pagalaanathu
sooriyan thisai மறந்தானோ?
nilavum தகிப்பதேனோ?
sutrum MANITHAR unaraathu
pattrum manathum குறையாது
வெற்றுணர்வுடன் ஜடமாக
mutrum thurantha மதிகொண்டே
அலைந்தொழியும் ஜடமாக
தலைவியின் நினைப்பாலே.
Written : கிருஷ்ணமூர்த்தி து (27-Jun-19, 6:50 am)
Added : KrishnamurthyD


புதிதாக இணைந்தவர்

மேலே