indrey nandru

kaalak கறையான் அரிப்புக்குக்
kovil silaiyum
vithivilakkalla..

kumbidum silaiyum
கைவிடப்படுகிறது
oonam udalil வந்துவிட்டால்,
கருவறைப் பாதுகாப்பிலிருந்து
வெளியேற்றப்பட்டு
katum veyil
காற்றுமழைப் பாதிப்பிலும்
kaakkaik kuruvi எச்ச
அவமதிப்பிலும் அவதிப்படுகிது..

karrukkol manithaa
நிரந்தரமல்ல எதுவும்,
natppu vaazhvil
kidaippathai vaithu
நன்றாய்ச் செய்,
athuvum
indrey செய்...!
Written : செண்பக ஜெகதீசன்... (1-Jul-19, 5:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே