thanimayil aval

அழகாய்ப்பூத்திருந்த குண்டுமல்லி
appadiye alakil iravellaam மிளிர்ந்தது
avan வரவிற்கு kathirunthaal avalum
azhakin uruvaai குண்டுமல்லியாய் -இரவும்
ponathu குண்டுமல்லி surungi alagum ppoi
sediyil vaadi irunthathu avan vaaraathu poka
குண்டுமல்லியாய் pakalil vaadi மெலிந்தாள் avalum
thanimai வாட்ட thavitha மனத்தளாய்.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jul-19, 5:32 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே