manathirkkum uyirukkum naduvil
maname oru naal nee mattum பிணமாகுudal mattum இயங்கட்டும் unarvoodu
varuvathai எதிர்க்கட்டும் udal திறனோடு
இழப்புகள் yethum thangaathu manathoodu
manathale udal adaikirathu பெருங்கேடு
udal inbam பெறுவதே manathin thunaiyodu
manathirkkum uyirukkum naduvil oru kkodu
manamindri naam இயங்குவோமா ninaivodu
thinanthinam maname படுது perum paadu
manam endrum vaazha vENtum udal yenum koodu
maaya manathirkku enkum illai or உருவு
maayaங்கள் pala seiyum manam enpathai nee unaru.
---- நன்னாடன்.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [125]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]