engal kachari

engal kachari
வெண்மதி குளுமையில்
அகலத்தை PURATHTHAE
uyaraththai agthe
ulakirku kaatti
amaithiyaay urankum
thanneer parappil !
vaazhum uyirkal pozuthai
pokkida idaividaamal
நட்த்தும் kachari
ரீ….ரீ..ரீ…ரீ…ரீ…
பாடகனாய் reenkaara vandukal
சளக்..சளக்….தாளம் potta
karaiyora thivalaigal
idai idaiயிடை
அப்ளாஸ் pota thulli
kuthikkum siru siru meenkal
natu natuவே குரலிட்ட
பாடகியாய் paravaikal
கீ..கீ…கீ…கூ.கூ..கூ…
abasvara kuralaay
thavalay thanthidum
க்ராக்..க்ராக்..க்ராக்..
kachari களை கட்ட..!
urchagamai யானையின் பிளிறல்!
ப்ராக்..ப்ராக்…ப்ராக்….
isaiyin utchathil thannai
MARANTHA நரியின் uulai
ஊ…ஊ…ஊ….ஊ..ஊ..
ivarkalin இரைச்சலில்
thookam kalaintha kopatthil
உறுமிடும் sinkam
க்ர்.க்ர்..க்ர்..க்ர்…க்ர்….
vaayppu kettu அலறும்
mayilgal பாக்…பாக்..பாக்
anaivarai சாந்தப்படுத்த
thendralaay veesum kaatru !
Written : தாமோதரன்.ஸ்ரீ (5-Jul-19, 1:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே