magathuvam

manakkum malarin
magathuvam kooda
athu போகுமிடம்,
pinamaa..
paavai kuunthalaa..
pagavaan திருமுடியா..
ethu enbathaip
பொறுத்துத்தான் அமைகிறது...!
Written : செண்பக ஜெகதீசன்... (8-Jul-19, 7:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே