sidhaikkappatta en kanavugal

anaivarin vetrup பிடிப்புகளில் norunkip ponathu en aasaik kanavugal மட்டுமல்ல.., ஒட்டுமொத்தமாய் puthaindu indru கடலலையில் adithup pona கிளிஞ்சல்களாய் ooramai en thiramaikalum ஒதுங்கித்தான் நிற்கிறது..!
innum aen பார்க்கிறீர்கள்.., en aasaikal ungaluku எறிபந்தாக கொடுத்துவிட்டு..., indru கானல்நீரோடு etharkintha oppanthangal ? en paathakalil terinthum உருவங்காட்டியின் சில்லுகளை valineduka விதைத்துவிட்டு.., un vazhiyai therivu sei enபதன் நியாயத்தில் இப்penmaiயின் ilatchiyap படலங்கள் மௌனியத்தால் மர்மதேசம் ponathu..!
ungaluku thoduvaanam enறபோதும்.,.,
en திறமைக்கான சான்றை adaiyum aasai onrum பேராசையாய் yenakkuth thondraatha போது..,
iyalaadha penmai இடிந்தே ponathu.., பலவருடக் kottaikal ungal தூறல்களிடையே சரிந்ததே..! ini ventaam enakaana kanavugal.., meendum உயிர்க்கவெனில் meendum en mounam mounamaai mattum மாயாது..!
Written : சரண்யா (11-Jul-19, 5:25 pm)
Added : saranyasaran


புதிதாக இணைந்தவர்

மேலே