oru murai muyarchippom

thamizh மொழிச் sezhithu enkum peruga
தமிழரான naam thaan seythathu yenna

ஐவகை nilamum ஐம்பெரும் noolum
அடுத்தத் thalaimurai செழிக்கச் செய்யுமோ

ariviyal கண்டுபிடிப்பை அழகுற seithu
athanaith thamizhaal achup பதிப்பிப்போம்

anaiththu மொழியையும் athan pokkil katru
சிறந்ததைக் kondu semmozhiyai yetruvom

akilam sellum valiyil katru - anaiththu
அற்புதங்களையும் அருந்thamizhil புகுந்துவோம்

மேலோட்ட seithigalai விலக்கி vaippom
meynmaiyana unmaiyai thamizhil seivom

தமிழைப் patri தரமான விமர்சனத்தை varaverpom
thamizhil தரமில்லா karutthai களைந்திடுவோம்

seithiduvom இச்செயலை சிறப்புறவே
senthamizhum உலகாளும் நயமுடனே.
--- நன்னாடன்.
Written : நன்னாடன் (11-Jul-19, 8:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே