kaadhal

un வேல்விழிப் parvai
en meethu pattu enனைக்
கட்டிப்போட்டு vittathadi
andru மேகநாதன் vudutha
pirammaasthiram அனுமனை
elangaiyil கட்டிப்போட்டதுபோல்,
unthan பேரழகில் , unthan
கோலவிழிப் parvaiயில் மயங்கினான்
en வயமிழந்து செயலிழந்து enனையே
un parvaiக்கு காணிக்கையை thanthu
un kathalil nee enmeethu konda kaathalaukku
katundu கிடக்கிறேன், nee அறிவாய்,
nee vanthu enனை anaiththaal intha
கட்டிலிருந்து விடுபடுவேனடி unthan
ஆருயிர்க் kaathalanaai
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jul-19, 8:58 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே