moondru kavidaigal

athaRkumun
pinangal mattumae puthaikkapatta
unadhu நிலத்திற்கு
செம்மஞ்சள் rojakkal pookkum
sedi ontrai eduthuவந்தேன்

manal sulnthaுவிட்ட அந்நிலத்தில்
ini uyirkal துளிர்க்காது enraai

nilam pilanthu வெளிபடும் asaivu
மண்புழுக்களல்ல
விஷப்பாம்பின் நாக்குகள் enraai

pinangal அழுகி
துர்வாடை sulntha kaatril
செம்மஞ்சள் rojakkalin மணம்
avvalavu அருவருப்பாவனவை enraai

***

andhak கறுப்பெறும்பை
neengal enனறையில் பார்த்திருக்கக்கூடும்
satha அறைத்தரையில் ஊர்ந்துக்கொண்டிருக்கும் athai
neengal ariya ninaiththaal
oru kaipidi சீனியை eduthu veesa ungalai அனுமதிக்கிறேன்.
சிதறிக்கிடக்கும் மினுமினுப்புக்கு naduvil
athu ஊர்வதை neengal unarveerkal
நட்சத்திரங்களுக்கு naduvil அமாவாசையை உணர்வீர்களே
apadi.

***

verengum poka vakkatra கறுப்பெறும்பு
iravukalil en மயிர்க்கால்களுக்கு naduvil
படுத்துக்கிடப்பதை neengal paarkkalaam.
நெடுநாள்களாக athu கானகத்துக்குத் திரும்புவதாக எண்ணிக்கொள்கிறது.
oru erumpu oru மனிதனுடன்
சரிசமமாக vaazvathai neengal peridaga eduthuக்கொள்ள vendiyathillai.
kamam theendum iravugalin உஷ்ணங்களை
athu evvaaru எண்ணிக்கொள்கிறது
enபது patriye enathu kulappankal ullana.
Written : ம. நவீன் (12-Jul-19, 8:24 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே