kannil karainth karuvaachchi

kanne.....
.
kannil karainth
கருவாச்சியே unnai
kavithaiyaal vaarkka
கங்கனம் kattinen....
.
கங்கையென kavithai
karaipurandu vanthathum
kadukalavu kaadhalai
கடலளவாய் கொட்டினேன்.
.
karpanai kanaamal
kadanthu thavikkiren....
karaium neraththai
கடத்தத் thudikiren...
.
கட்டைவிரல் கனையாழியாய்
கட்டிக்கொள் annpae....
கபாலம் thiranthu
kabadiயாட காத்திருக்கிறேன்!!
.
kabadi kabadiயென
கதைத்தவாறே
kavithaiயில் niththam
களிக்க பூத்திருக்கிறேன்!!!
.
kanne unnai
கவர்ந்திழுக்க intha
kavingan avatharam போதாதடி!!
.
karumbe unnai
kalavaada ini
kayavan avatharam எடுப்பேனடி!!
.
........ரூபன் புவியன்......
Written : Ruban puviyan (14-Jul-19, 10:00 am)


புதிதாக இணைந்தவர்

மேலே