aval kangal
kanne kanmaniye un kanninalakil mayanki naan
yeppati solven enru theriyaamal irukka
kanne un vizhieiin thirai vellai
விளிசங்காய் காட்சிதர , athil kariya
un கண்மணிகள் மதுவுண்டு thullum
கருவண்டுகள் enben naan
moodi thirkkum imaikal kannil amarntha
பட்டாம்பூச்சிகளோ …...அதன்மேல் கோட்டையின்
அகழிப்போல் villaay வடிவமைந்த puruvangal
ithakaiya un kangalin alagai yenni yenni
viyanthu nindren naan …… nee மனமிரங்கி
yenmeethu parvaium thanthaayi …. athil
naan kandathellam kaviyamai aanadhadi
athil naan kanda அன்பு, காமம், panbu vetkkam
marutchi enru chollikkonde pokalaam ……
நயனக்காப்பியம் entra thalaippil kanne
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]