unaai varnika theriyavillai

உவமையே உருவகமாக maari
ethire nirkkum bodhu
yeppati varnippen உயிரே????
enakku varnika theriyavillai அன்பே!!!
.
karum இருட்டினை
kaththariththu vaiththa
un karuviligalai
வர்ணிப்பேனா??
.
சீண்டினால் சினுங்கும் சிப்பியாம்
siru kathu madalglai
வர்ணிப்பேனா?
.
aaranchu சுளைகளை
azhagaaga அடுக்கிய
un ithazh alagai
வர்ணிப்பேனா?
.
வெண்நிலவை menmaiyaga
sethukki vaiththa
un பல்வரிசையை
வர்ணிப்பேனா?
.
enakku varnika theriyavillai அன்பே!!!
.
pattu நூலால் thodutha
un KARUNGKOONTHAL alagai
வர்ணிப்பேனா?.
.
thottaal vazhukkum
சங்குகளாம் un கழுத்தழகை வர்ணிப்பேனா?
.
உடுக்கைப் pola
idaiyil kurugiya
un இடுப்பழகை
வர்ணிப்பேனா?
.
வாழையென vazhukkum
un கெண்டைக் kaal alagai
வர்ணிப்பேனா?
.
சேற்றோடு vaazhnthum
மாசுப்படியாத தாமரையாம்
un paathm patri
வர்ணிப்பேனா?
.
உவமையே உருவகமாக maari
ethire nirkkum bodhu
yeppati varnippen உயிரே????
enakku varnika theriyavillai அன்பே!!!!
.
..........ரூபன் புவியன்.......
Written : ரூபன் புவியன் (16-Jul-19, 12:59 am)


புதிதாக இணைந்தவர்

மேலே