manithan yenum mirukam

uyara marangkal
otraik kaalil
ethaiyo venti
nindru கொண்டிருக்கும்!

thavam seiyum
தளிரின் udalil
துளையாய் சிறுveedu
enveedu!

thaavi குதித்தால்
uthattil கனி!
irangi nadanthaal
குழிneer சுரப்பு!

pesip palakita
பறவைகள்!
odith திரிந்திட
நண்பர்கள்!

வனப்பாய் thaan
இருந்தது! antha
வனவாசம்!

partha விலங்குthaan!
மாற்றத்துடன் vanthathu
manithan entra peril
meendum காட்டிற்கு!

veedu ondru katta
virutcham nooru vetta
agathi aanom
அனாந்திர வெளியில்!

neer சுரப்பின்mel
sunnaambu நிரப்பினான்!
pachchai man mel
palinku பரப்பினான்!

itthanaiyum போதாதென
illam sutri
kannadi வேலி!
innum
வளிக்கும் வெளிக்கும்
thaan illai
வேலி!

paruvam vanthathu!
புனலும் பொழிந்தது!
poomi neer iranka
paathaையில்லை!

kodai vanthathu!
veppam தின்றது!
thaagam theerkka manணில்
நீருமில்லை!

panam thanthu
paanam வாங்கத்
தெரியவில்லை!
neerindri naa varandu
திரிகிறேன்!

marthaai vettaி vittu
manithan seikiran
mazhai venti யாகம்!
ARUGIL oru பாண்டம்!
adiyil thuli அமிழ்தம்!
naaனும் நீருக்காய்
venduthal seiya
துணிந்துவிட்டேன்!
thodangiyathu...
kannadi mullin mel
en paatha யாத்திரை!
Written : சிந்தை சீனிவாசன் (16-Jul-19, 7:50 pm)
Added : selvi 61


புதிதாக இணைந்தவர்

மேலே