kaadhal ennum minnal

கட்டழகால் கடைந்தெடுத்த
kanni aval ennaik kaana

kaadhal ennum minnal
kan valiye minna

sillendra unarvaal udal
சிலிர்ப்பாகி mellath thulla

sivantha நிறத்தாளோ sittaai
ennarukil pattena nirga

aakaayam ennai THOOKI
அலேக்காக வீசியதைப் pola

aththanai unarvum ஆர்த்தெழ
அடங்கினேன் உணவற்ற udalaay

idhayamo irupathu யானைகள்
இழுத்ததைப் pola் iruka

இன்பமோ enimai ninaivo
ethuvendru unara mudiyaa nodiyil உழன்றேன்.
----- நன்னாடன்.
Written : நன்னாடன் (17-Jul-19, 8:44 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே