oru vivasayiyin vinnappam

oru vivasaayin vinnappam

கஞ்சிக் கலயம் THOOKI
kazanikku Poiiடுவோம்
kaadu medellaam
kaalkadukka நடந்திடுவோம்

காளமாடு rendu pooti
காலயில உழுதிடுவோம்
கம்மாய் thanni பாச்சி
(வயக்)காடெல்லாம் விதைச்சிடுவோம்

kanணுக்கழகான siru நாத்தும்
kada kadaன்னு வளத்திடுவோம்
kaalam koodivaraும் நாளுல
kavanamaa பறிச்சு நட்டுடுவோம்

kada்டுனவக kai pudichu
கள பறிச்சு வீசிடுவோம்
karumegam koodi varra
காட்சியெல்லாம் பாத்திடுவோம்

kadaவுளும் kan தொறக்க
karam குவிச்சு vendiduvom
gana mazh பெய்ஞ்சு vara
கம்மாக் கரமேல நின்னுடுவோம்

karutha்தா thanni பாச்சி
karutha naalum வளத்திடுவோம்
கருக்கருவா kondu Poii
karuthaெல்லாம் aruthiduvom

karuthaுக்kada்டு THOOKIட்டு Poii
களத்துமேட்டுல வச்சிடுவோம்
காப்பித் thanniய குடிச்சிkittaே
karuthaடிச்சு களஞ் serppom

kadaன உடன vaanki
kaalam பூரா கஷ்டப்படுவோம்
karuthaெல்லாம் விளைஞ்சிருந்தும்
kaal vayiruthaan நிரப்பிடுவோம்

kanணீரோடதான் yenga வாழ்க்க
கvara்மண்ட்டுக்kitta சொல்லுறதா illa
kadaவுளுக்kitta சொல்லுறதா
கலங்கிப் Poiiத்தான் nikkirom

kaasu panam கேக்கலங்க
Kadha ketta unga kitta - yenga
kashtam புரிஞ்சிக்கிடுங்gana்னு
karam kooppik kettaுக்கிறோம்.

kurippu :
படத்திற்கான oviyam en mooththa magal நேகா டெபோரா-வினால், அயர்லாந்து thesiya alavil "செந்தமிழ் நாடெனும் போதினிலே" enற thalaippil நடைபெற்ற oviyap போட்டிக்காக தீட்டப்பட்டு naangaam parichai ventra oviyam.
kavithaiyin varaிகளின் muthal eluthu muluvathum "க"கர varaிசையில் varaும் படியான muthal muyarchi "க"விதையின் muthal eluthuக்கு சிறப்புச் சேர்ப்பதற்காக
Written : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (19-Jul-19, 10:18 am)


புதிதாக இணைந்தவர்

மேலே