mallikai malarkal

mallikai மலர்கள்!
kavignar பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

un venmai paarthu
un மணம் nugarnthu
palar மகிழ்ந்தார்கள்
palarukku alagu venmai
un narumanam தெரிந்தது!

mallikai malare
manakkum செடியிலிருந்து
pariththa manitharkalai
paarthu nee verukkavillai
மணம் parapPA மறப்பதில்லை!

மணமும் alaguம்
mattum magizhchi alla
pirar manam மகிழ்விப்பதே
dhan magizhchiயென unனால்
மனிdhan உணர்ந்தான்!


kavignar பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் vattam
Written : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (19-Jul-19, 12:25 pm)
Added : subramanian1956


புதிதாக இணைந்தவர்

மேலே