aekkam

paciyil இருப்பவனிடம்
rusi தெரியாது!
aekkam நிறைந்தவனிடம்
nimmathi இருக்காது!
ekkathai nee ஏந்தினால்
unnai ஏற்றிவிடும் பாடையில்!
unnai nee நேசி!
pirarin
நேசிப்புக்கும்
வாழ்த்துக்கும்
ஆறுதலுக்கும் yenki
unnai nee ஏமாற்றாதே!
unnaiப்போல் வேறெவராலும்
unnai nesikka இயலாது!
Written : Sara Tamil (20-Jul-19, 12:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே