azhagi

'அழகி'

oru saelai kattiya nilavaip paarthaen
aval netri niraiya kungumam
thookkich செருகிய koonthalil mallikai maalai
saayam பூசாது சிவந்திருந்த ithazhil punnakai
ஆண்மையே நாணும் கம்பீரமான nimirntha nadai
penmaiye pitchai ketkum nalinam aval kuralil
azhakan முருகனுக்கே வாழ்க்கைப்பட்டது pol aval kankalail niraivu
வயிற்று பசிக்காய் kaiendhi nirkintraal திருச்செந்தூர் veethiyile திருநங்கையாய்!

~ neyadhi ~
Written : நியதி (20-Jul-19, 9:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே