thaedukiran avalai

kanne யுன்னைத் thedukiren
காணா திங்கே வாடுகிறேன்,
விண்ணோ மண்ணோ எங்கெனினும்
உன்துணை thaane சொர்க்கமடி,
பண்ணோ டிசைந்த இசையுன்னைப்
paadaik kalikum கலைஞன்நான்,
yennip paarkka yinikkuthadi
endrum vENtum உன்துணையே...!

petror kaanap ponavale
bodhu முந்தன் பிரிவதுவே,
utra துணையெனைத் thavikkavittu
uravai MARANTHATHU ஏனடியோ,
kattra திலையோ பிரிவுத்துயர்
kaatta லாமா என்னிடமே,
sutram paarthathu bodhuமடி
seekiram vanthu சேர்வாயே...!
Written : செண்பக ஜெகதீசன்... (21-Jul-19, 6:58 am)


புதிதாக இணைந்தவர்

மேலே