pukaipadam

andhi maalai
manam mayankum வேளை
ஆதவனின் kathirgal
கடலலையில் ponnaai minna
dhan kadhalanin vadivai
manathil mattum alla
அலைபேசியிலும் புகைபடமாய்
பிடித்தாள் kathali oruthi
Written : அ. பிரியா (21-Jul-19, 12:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே